N

 

CHURCH PLANTING

இந்திய தேசம் ஆன்மீக தாகம் நிறைந்திருக்கின்ற தேசம், தாகத்தினால் அலைகிற ஜனங்கள் கோடான கோடியாய், ஜனங்கள் நிறம்பிய தேசமாய் இந்தியா காணப்படுவதை அறிவோம், தவனமுள்ளவர்கள், மனிதர்களை கடவுளாக போற்றத்தக்கவர்களாய் கண் சொறுகிப் போனவர்கள் இந்தியாவின் எல்லா பகுதியிலும் நிறைந்திருக்கிறார்கள்.


            இப்படிப்பட்ட ஜனங்கள் மேல் தேவன் கண்ணோக்காயிருக்கிறார் “தாகமாயிருக்கிறவர்களே! என்னிடத்தில் வாருங்கள்” என்றார். எனவே, இயேசு கிறிஸ்துவை அறிந்து கொள்ள ஆர்வமுள்ளவர்கள் நடுவில் சபைகளை நிறுவி, கர்த்தரை அறிகிற அறிவில் ஜனங்களை நடத்தும் முகாந்தரமாக சபைகள் நிறுவப்பட்டு வருகிறது.


           மேலும், இப்படிப்பட்ட சிந்தையுடையவர்களாக தனித்து நிற்கும் சபைகளையும் எங்களுடன் ஐக்கியப்படுத்திக் கொண்டு தேவ சித்தம் செய்ய பிரயாசப்பட்டு வருகிறோம்.