N

 

GOSPEL

பரலோக ராஜ்ஜியத்தின் நற்செய்தியை சகல ஜாதிகளுக்கும் சுவிசேசமாக அறிவியுங்கள் என்று கட்டளையிட்ட நமது மீட்பர் இயேசு கிறிஸ்துவுக்கு கீழ்ப்படிந்து, கிராமங்கள், நகரங்கள் என்று குழுவாகச் சென்று சுவிசேத்தை அறிவித்து, கைப்பிரதிகள், புதிய ஏற்பாடுகளை விநியோகித்து வருகிறோம்.

 

VISION

கர்த்தருக்குச் சித்தமானால், வேதாகமக் கல்லூரி ஒன்று துவங்கி தேவராஜ்ஜியத்திற்காக உழைக்கும் வாலிபர் சமுதாயத்தை உருவாக்கி, அவர்களைக் கொண்டு தேசமெங்கும் சபைகளை துவக்கி, பரலோகத்திற்கு ஜனங்களை ஆயத்தப்படுத்த வேண்டுமென்பதே.