N

 

MAGAZINE

இயேசு கிறிஸ்துவுக்குள் புதுவாழ்வு என்ற பெயரில் கடந்த 2002-ம் ஆண்டில் இந்திய  அரசின் பத்திரிக்கைத் துறையில் பதிவு செய்யப்பட்டு, அஞ்சல் துறையிலும் அங்கிகரிக்கப்பட்டு, இயேசு கிறிஸ்துவின் வருகையையும், நியாயத்தீர்ப்பையும் நமக்கு முன்மாதிரிகளாக அடிச்சுவடுகளை விட்டுச் சென்ற பரிசுத்தவான்களின் சாட்சிகளையும், இன்னும் ஆழமான சத்தியங்களுடன் மாதந்தோறும் தமிழ் மொழியில் விரும்பிக் கேட்டு முகவரிகளை பதிவு செய்யப்பட்டவர்களுக்கு அனுப்பப்பட்டும் வருகிறது, அதின் ஆண்டு சந்தா ரூ.60 மட்டுமே வாலிபர்களை கர்த்தருடைய வழிகளில் நடத்தும் விதமாகவும் செய்திகள் வெளிவருகின்ற பத்திரிக்கையாகும்.